மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாக்கியநாதன் லோகநாதன்
வயது 7221 ஆகஸ்ட், 1946 – 28 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- வட்டுக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுக்கோட்டை வட்டுமேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட பாக்கியநாதன் லோகநாதன் அவர்கள் 28-09-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பாக்கியநாதன், ராசாத்திஅம்மா தம்பதிகளின் அன்பு மகனும், பாலசிங்கம்(அமரர்), சிவலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாலராணி அவர்களின் அன்புக் கணவரும்,
பாமினி, நிரஞ்சன், சுஜிதரன், மீரா, விமலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிறேமாவதி, காலஞ்சென்ற லங்கநாதன், ஏகாம்பவதி, ராமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மசரன், ஹிசானி, கஜன் ஆகியோரின் மாமனாரும்,
நல்லநாதன், கலைவாணி, சிறீகாந்தரூபன், விமலேஸ்வரி, பாலதாசன், பாலேந்திரன், பாலரஞ்சிதம், சிவமலர், சிவபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திருநாதன், தியாகேஸ்வரன், கிருபாரூபி, வனஜா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
நிதுரா, தசானா, நிலக்ஷியா, கிருஜன், நிலக்ஷனா, ஹிரோஷியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Porte 573,
49 Rue Babeuf,
93000 Bobigny,
France.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

