மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாக்கியநாதர் கிளாரன்ஸ் யோகநாதன்
வயது 5421 ஆகஸ்ட், 1964 – 27 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- மண்டைதீவு 4ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- பலெர்மோ
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Palermo வை வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியநாதர் கிளாரன்ஸ் யோகநாதன் அவர்கள் 27-10-2018 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், மண்டைதீவு றோ. க. த. க. பாடசாலை முன்னாள் அதிபரான ம. பாக்கியநாதர் திரேஸ் அந்தோணியாப்பிள்ளை(தவமணி- கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுவாம்பிள்ளை, மேரிறோசலின்(மண்டைதீவு- இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரிலுமினா(சுமதி) அவர்களின் அன்புக் கணவரும்,
கிறிஸ்ரினா, மைக்கல் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
றெஜிஸ்(இலங்கை), காலஞ்சென்ற டியூக், அமீர்(கனடா), றோஸ்(கனடா), றஞ்சி(கனடா), அமலன்(கனடா), அருமை(கனடா), றோகினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லீலா, றஜினி, பொனிப்பாஸ், பியதாஸ், மெல்சி, சுகந்தினி, சுவைக்கீன்பிள்ளை, காலஞ்சென்ற யோகன், ஜெனிவி, காலஞ்சென்ற றஜனி, றாஜன், கிறிஸ்ரி, ஜஸ்ரின் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 04-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 08:00 மணியிலிருந்து 09:00 மணிவரை Western Funeral Home,Colombo Main Rd, Negombo, Sri Lanka என்னும் இடத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு 05-11-2018 திங்கட்கிழமை அன்று அவர் பிறந்த இடமாகிய 4ம் வட்டாரம் மண்டைதீவில் மு.ப 08:00 மணியளவில் பார்வைக்காக வைக்கப்படும். பின்னர் பி.ப 3:00 மணியளவில் புனித பேதுருவானவர் ஆலயத்திற்கு நல்லடக்க திருப்பலிக்காக எடுத்துச் செல்லப்பட்டு பூதவுடல் புனித பேதுருவானவர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

