ஆறுதல்

மரண அறிவித்தல்

பாலகுரு  காளீஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பாலகுரு காளீஸ்வரி

வயது 7316 மார்ச், 1947 – 31 மார்ச், 2020

பிறந்த இடம்
அநுராதபுரம்
வாழ்ந்த இடம்
London, பாவற்குளம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

அநுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா பாவற்குளம் 4ம் யுனிட் வாரிக்குட்டியூரை வசிப்பிடமாகவும், தற்போது லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட காளீஸ்வரி பாலகுரு அவர்கள் 31-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கோணாமலை, அரசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராசா,பார்வதி தம்பதிகளின் மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற நடராசா பாலகுரு(நாட்டுப்பற்றாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற இலக்குமிப்பிள்ளை அவர்களின் அன்பு பேத்தியும்,

சுவேந்திரன்(பிரிகேடியர் ஜெயம்), விமலன், ஜெயந்தினி(லண்டன்), சசீந்திரன்(வர்த்தக உரிமையாளர்- KSJ லண்டன்), சியாந்தினி(முன்னாள் முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேசசபை செயலாளர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கோகிலரஜனி(போராளி நளா), சிவபாலன்(லண்டன்), நிரஞ்சனாதேவி(லண்டன்), சிவதேவன்(லண்டன் வல்வை 1972) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிந்திசை(Pharmacy Student - University of Reading), ஆரகன்(லண்டன்), கோபிசாந்த்(லண்டன்), கிரிசாந்த்(Medical Student KYRGYZSTAN), நிலஷ்சனா(லண்டன்), கலைவதனன்(Business & Management Student - Royal Holloway, UOL), சுவர்ணன்(லண்டன்), ஜெதுனன் (லண்டன்), தணிகையன்(லண்டன்), இசைகையன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும் ஆவார்.

தவிர்க்க முடியாத(நாட்டின் அசாதாரண நிலை) காரணத்தால் நெருங்கிய உறவுகள் மட்டுமே அன்னாரின் ஈமக்கிரியைகளில் பங்கேற்கின்றனர்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 30 ஏப்ரல், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 16 மார்ச், 20211ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.