மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாலாம்பாள் காங்கேயராசன்
வயது 781 ஜனவரி, 1939 – 25 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பாலாம்பாள் காங்கேயராசன் அவர்கள் 25-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி நாகலிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி சங்கரப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற காங்கேயராசன் அவர்களின் அன்பு மனைவியும்,
பத்மராஜன்(குமார்- லண்டன்), அருள்ராஜ்(அருள்- லண்டன்), விஜயகெளரி(விஜி- நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற மகாலிங்கம், புவனேஸ்வரி, வானலிங்கம், புஷ்பலீலா, துரைலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராணி, சாந்தி, சசி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஸ்டீவ், கவின், மரியா(லண்டன்), விபிஷா, விதுஷன்(லண்டன்), ருக்ஷனா, அனோஜன்(நோர்வே) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

