ஆறுதல்

மரண அறிவித்தல்

பழனி சின்னக்கண்டு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பழனி சின்னக்கண்டு

வயது 866 மார்ச், 1930 – 26 மார்ச், 2016

பிறந்த இடம்
வல்வெட்டித்துறை சமரபாகு
வாழ்ந்த இடம்
வல்வெட்டித்துறை சமரபாகு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வல்வெட்டித்துறை சமரபாகுவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பழனி சின்னக்கண்டு அவர்கள் 26-03-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பழனி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான மகாலிங்கம்(இலங்கை), கனகலிங்கம்(இலங்கை), செல்வலிங்கம்(இலங்கை), மற்றும் பஞ்சலிங்கம்(இலங்கை), சுந்தரலிங்கம்(சுவிஸ்), சறோயாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சாதுலிங்கம்(இலங்கை), சுந்தரம்(இலங்கை), தவமணி(இலங்கை), பாக்கியம்(இலங்கை), பொன்னுக்கண்டு(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அழகம்மா(இலங்கை), கலாசோதி(இலங்கை), தேவசுந்தரி(இலங்கை), திருமாலினி(இலங்கை), உஷாராணி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-03-2016 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எள்ளங்குளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.