மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பழனி சின்னக்கண்டு
வயது 866 மார்ச், 1930 – 26 மார்ச், 2016
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை சமரபாகு
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டித்துறை சமரபாகு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறை சமரபாகுவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பழனி சின்னக்கண்டு அவர்கள் 26-03-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பழனி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான மகாலிங்கம்(இலங்கை), கனகலிங்கம்(இலங்கை), செல்வலிங்கம்(இலங்கை), மற்றும் பஞ்சலிங்கம்(இலங்கை), சுந்தரலிங்கம்(சுவிஸ்), சறோயாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சாதுலிங்கம்(இலங்கை), சுந்தரம்(இலங்கை), தவமணி(இலங்கை), பாக்கியம்(இலங்கை), பொன்னுக்கண்டு(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அழகம்மா(இலங்கை), கலாசோதி(இலங்கை), தேவசுந்தரி(இலங்கை), திருமாலினி(இலங்கை), உஷாராணி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-03-2016 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எள்ளங்குளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

