மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பழனிப்பிள்ளை ஸ்ரீ அனந்தராஜா
27 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- கேகாலை
- வாழ்ந்த இடம்
- பரந்தன், அல்வாய் கிழக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககேகாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தன் முரசுமோட்டை, யாழ். அல்வாய் கிழக்கு கலட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பழனிப்பிள்ளை ஸ்ரீ அனந்தராஜா அவர்கள் 27-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கிளிநொச்சி பரந்தன் முரசுமோட்டையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பழனிப்பிள்ளை ஞானரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பழனிப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
சத்தியலிங்கம், யோகலிங்கம், வானதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சந்திரநாயகி, கெளரி, பிரேமகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆரபி, சாரங்கா, பிரணவன், பிருந்தன், செந்தூரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 31-08-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் கரம்பன் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

