ஆறுதல்

மரண அறிவித்தல்

பழனித்துரை தேவநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பழனித்துரை தேவநாதன்

வயது 5014 ஜனவரி, 1970 – 29 நவம்பர், 2020

பிறந்த இடம்
அச்சுவேலி பத்தமேனி
வாழ்ந்த இடம்
Oberburg

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Oberburg ஐ வதிவிடமாகவும் கொண்ட பழனித்துரை தேவநாதன் அவர்கள் 29-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பழனித்துரை, மகேஸ்வரி தம்பதிகளின் இளைய மகனும், சுன்னாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் பவளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரெஜினா(தேவா- சுவிஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

காருஜன், மாறுஜா ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

நற்குணநாதன்(சுவிஸ்), சுபாஜினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுமணா, ஜீவா, காலஞ்சென்றவர்களான புஸ்பதேவி, விக்கினேஸ்வரன் மற்றும் பாமினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அரிகரன், அனுஜன், டிலேகா, சிந்து, ஐங்கரன், சுகிர்தா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

கௌதமி, சிறி, சுஜீவா, ஜீவனா, பிருந்தாபன், நர்திகா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

மித்திராதேவி, திருசிகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 01-12-2020 செவ்வாய்க்கிழமை முதல் 02-12-2020 புதன்கிழமை வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 03-12-2020 வியாழக்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெறும்.
அன்னாரின் இறுதிக்கிரியையில் 50 பேர் மட்டுமே பங்கு பெறுவதில் குடும்ப உறுப்பினர்கள் தவிர்த்து ஏனையோர் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம். தங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 26 டிசம்பர், 2020நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.