நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பழனிவேல் மகேஸ்வரன்
வயது 6028 ஜூலை, 1942 – 14 ஜூன், 2003
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த பழனிவேல் மகேஸ்வரன் அவர்களின் 19ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆருயிர் தந்தையே!
ஆண்டுகள் பத்தொன்பதுஆனதே
நீங்கள் எங்களைவிட்டு பிரிந்து!
ஆயிரம் உறவுகள்இருந்தாலும்
அப்பா என்றுஅழைப்பதற்கு
நீங்கள்எம்மிடம் இல்லையே!
குடும்பத்தின் குலவிளக்காய்
வழிகாட்டியாய் இருந்து!
எம்மை துன்பக்கடலில்விட்டுசென்று விட்டீர்களே!அப்பா!
உங்கள் நினைவுஎன்றும்
எங்கள் நெஞ்சைவிட்டு அகலாது!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

