ஆறுதல்

மரண அறிவித்தல்

பழனியப்பா முதலியார் சண்முகநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பழனியப்பா முதலியார் சண்முகநாதன்

ஐயப்பன் கோவில் குருசாமி

வயது 795 ஜூலை, 1937 – 11 ஆகஸ்ட், 2016

பிறந்த இடம்
அனலைதீவு 6ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
Scarborough

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட பழனியப்பா முதலியார் சண்முகநாதன் அவர்கள் 11-08-2016 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பழனியப்பா முதலியார், நாகமுத்து தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், ஐயம்பிள்ளை சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குணரத்தினம்(குணம்) அவர்களின் அன்புக் கணவரும்,

சிவனருள், சிவாம்பிகை, சிவரோகினி, சிவரூபி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பார்வதி, சோதிலிங்கம், மற்றும் சிவக்கொழுந்து ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகந்தி, டீஸ்கரன், குணபாலன், பாலா(சீ எம் ஆர் தமிழ் எப் எம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற தையல்நாயகி, கமலம்மா, காலஞ்சென்றவர்களான விஐயலட்சுமி, மகேஸ்வரி, கோபாலபிள்ளை, மற்றும் சரோஜா, நடராசா, காலஞ்சென்றவர்களான நவரத்தினம், திருநாவுக்கரசு, மற்றும் விஜயலட்சுமி, மதியாபரணம் ஆகியோரின் அருமை மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சீவரத்தினம், கனகசபை, மருதயினார், மார்க்கண்டு, மற்றும் பரமேஸ்வரி, யோகராணி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

பிரஜீவன், கிருஸ்னா, சகானா, அர்ச்சனா, அஸ்வினி, அபிசேக், ஆர்த்தி, நீருஜா, லக்‌ஷனா, கௌரீஸ், ஆரன், ஓவியன், கவின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.