மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாலசந்திரன் தியாகராஜா
வயது 4828 ஏப்ரல், 1968 – 18 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- கரணவாய்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரணவாய் மத்தி செம்பாட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசந்திரன் தியாகராஜா அவர்கள் 18-01-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரஸ்வதி தியாகராசா தம்பதிகளின் அன்பு மகனும், அன்னம்மா, காலஞ்சென்ற கதிரேசு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லிங்கராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்டெபி, ஷபீரா ஆகியோரின் அன்பு தந்தையும்,
பத்மாவதி, உமாவதி, பாலகிருஷ்ணன், காலஞ்சென்ற பாலசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தியாகராஜா, கவிதா, புஷ்பராணி, காலஞ்சென்ற இராஜேந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கபிலன், சேரன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
மோகன்ராஜ், உதயச்சந்திரிக்கா, தர்மிகா, ஹரீசன், அம்பிகைச்செல்வன்(கண்ணன்), குமுதா, சுகந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

