ஆறுதல்

மரண அறிவித்தல்

பாலிப்போடி  இளையபோடி திருநாவுக்கரசு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பாலிப்போடி இளையபோடி திருநாவுக்கரசு

வயது 6314 டிசம்பர், 1956 – 10 நவம்பர், 2020

பிறந்த இடம்
மட்டக்களப்பு
வாழ்ந்த இடம்
இருபாலை, Oberhausen

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் இருபாலையை வதிவிடமாகவும், ஜேர்மனி Oberhausen ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பாலிப்போடி இளையபோடி திருநாவுக்கரசு அவர்கள் 10-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையபோடி இராச மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற கனகராஜா, இராசமணி(இருபாலை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிர்மலாதேவி(தேவி) அவர்களின் பாசமிகு கணவரும்,

சுதர்சன், வினோத் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிறானி அவர்களின் அன்பு மாமனாரும்,

கங்கேஸ்வரி புஸ்ப ஜெயந்தி, இந்திரசேனன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தவராஜா, றஞ்சிதமலர், சுரேந்திர ராஜா, விஜயமணி, செல்வராஜா, காலஞ்சென்றவர்களான ஆனந்தராஜா, நித்தியராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பத்மநாதன் வசந்தகுமாரி தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,

லெவின், லியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 9 டிசம்பர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.