நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பஞ்சாட்சரம் கிருபாகரன்
உரிமையாளர் சாரங்கன் நகைமாடம்- கஸ்தூரியார் வீதி யாழ்ப்பாணம்
வயது 3611 ஜனவரி, 1970 – 13 ஏப்ரல், 2006
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி பெருங்குளம் பிள்ளையார் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், ”குருபவனம்” கண்டி வீதி சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பஞ்சாட்சரம் கிருபாகரன் அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டவனால் நேசிக்கப்பட்ட பேர்கள்
அரைவயதிற் கால்வயதில் அகல்வர் என்னும்
நீண்டநெடுந் தத்துவமொன்றுலகில் உண்டு
மரணங்கள் மலிந்துவிட்ட தேசத்தில்
எமதன்பு மகனாய், சகோதரனாய், உறவாய் மலர்ந்தவனே!
எங்களுக்கு ஒன்றென்றால் உன்னையே தந்திடத் துடிப்பவனே
உன்னை வரமாக எங்களுக்கு தந்த தெய்வம்
பாதி வழியிலே ஏன் பறித்துவிட்டான்? தேடியும்
கிடைக்காத செல்வமடா- நீ
தீயிலும் தீயாத தங்கமடா!
தாண்டரிய நீள்கடலாம் விதியைத் தாண்டத்
தரணியில் தக்கவர்கள் யாருமில்லை
என்றென்றும் உன் நினைவால் உருகியிங்கு துடிக்கின்றோம்
என்றும் உன் நினைவுகளுடன்!
அம்மா, அண்ணாமார், அக்கா, தங்கைமார், அண்ணிமார்,
அத்தான், மச்சான்மார், பெறாமக்கள், மருமக்கள்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

