மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பஞ்சலிங்கம் கோமதி
வயது 4425 ஆகஸ்ட், 1972 – 31 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- சுழிபுரம்
- வாழ்ந்த இடம்
- நாவாந்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், நாவாந்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட பஞ்சலிங்கம் கோமதி அவர்கள் 31-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கண்ணுத்துரை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான காந்தலிங்கம் சோதிமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பஞ்சலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
மணிக்காந்(பொறியியற் பீடம்- மொறட்டுவ பல்கலைக்கழகம், இலங்கை), விதுஷா(வர்த்தகப் பிரிவு- யாழ். இந்து மகளிர் கல்லூரி), காணுஜா(யாழ். இந்து மகளிர் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுமதி(ஜெர்மனி), மாலதி(இலங்கை), ஸ்ரீகாந்தன்(ஜெர்மனி), வளர்மதி(ஜெர்மனி), காலஞ்சென்ற அருள்மதி, ஜெயமதி(ஜெர்மனி), துஷாந்தன்(இத்தாலி), சுதாமதி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சோதிலிங்கம், கணேஷலிங்கம், ஜெகானந்தம், றோஷனா, பாஸ்கரன், ஸ்ரீதரன், பிரகாஷ், பர்சினி, ஞானசீலன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
உதயன் அவர்களின் அன்பு அண்ணியும்,
உமா, லதா, ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-02-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல.123/45 கண்ணாபுரம்,
நாவாந்துறை,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

