மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பண்டாரி சின்னத்துரை
வயது 7816 ஜூன், 1938 – 3 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- கைதடி மேற்கு
- வாழ்ந்த இடம்
- கைதடி தெற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கைதடி மேற்கைப் பிறப்பிடமாகவும், கைதடி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட பண்டாரி சின்னத்துரை அவர்கள் 03-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பண்டாரி பூவதி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற நேசமணி அவர்களின் அன்புக் கணவரும்,
சசிகலா(இலங்கை), சுசிகரன்(லண்டன்), குகதாஸ்(சுவிஸ்), ரமேஸ்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சின்னப்பிள்ளை, வள்ளி, நாகி, இலட்சுமணன், கதிரி, வேலுப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வராசா(இலங்கை), தயானி(லண்டன்), கமலினி(சுவிஸ்), றஜிதா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லன், கதிராமு, பாக்கியம், மற்றும் வேலன், சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்மசீலன்(சுவிஸ்), விமல், நிதர்சன்(இலங்கை), பரனிஸ்(லண்டன்), ரெனிசியா, பர்வீஸ்(இலங்கை), தேனுசன், வர்னிகன், நேசிகா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-01-2017 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப. 11:00 மணியளவில் கைதடி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

