மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பங்கராஸ் அனுசேத்தம்மா
வயது 7017 ஏப்ரல், 1945 – 7 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு
- வாழ்ந்த இடம்
- கொட்டாஞ்சேனை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட பங்கராஸ் அனுசேத்தம்மா அவர்கள் 07-04-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சவிரி கிறிஸ்டீனா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பங்கராஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயராஜ்(பிரான்ஸ்), அலஸ்றப்பியல்(லண்டன்), சாந்துமதி(பிரான்ஸ்), தயானி(பிரான்ஸ்), பிறேமநாத்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற மரியதாஸ்(ஜெர்மனி), ராஜேஸ்வரி(ஜெர்மனி), பாலகி(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சோபா, மிஸ்டிக்கா, நோபட், விக்டர், ஹேமா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற மோனிக்கம்(இந்தியா), தங்கமாணிக்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அஸ்சரன், கிளட்வின், ஒலிவியா, கெவின், வெலன்சியா, வலன்சியா, பிராங்லின், எட்லின், லெயானா, லினா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 10-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் பி:ப 03:00 மணியளவில் வியாகுல மாதா தேவாலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு இறுதி ஆசிர்வாதம் நடைபெற்ற பின் மாதம்பிட்டி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல- 64/31,
சங்கமித்த மாவத்தை,
கொழும்பு- 13.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

