மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பங்கிராஸ் சந்திரராஜா
வயது 618 ஆகஸ்ட், 1956 – 22 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- மன்னார்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமன்னாரைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட பங்கிராஸ் சந்திரராஜா அவர்கள் 22-09-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பங்கிராஸ், வரோணிக்கா தம்பதிகளின் அன்பு மகனும்,
ரஞ்சி அவர்களின் அன்புக் கணவரும்,
ரதினி அவர்களின் பாசமிகு தந்தையும்,
சிங்கராசா, காலஞ்சென்ற தங்கராசா, வனதாஸ், அந்தோணிதாஸ், தவராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 28-09-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் நல்லடக்க ஆராதனை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 03:00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

