மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பணிக்கன் மயில்வாகனம்
முன்னாள் பஸ் நிலைய பொறுப்பதிகாரி- இ.போ.ச, மட்டக்களப்பு, கிழக்கிலங்கையின் புகழ் சித்தாண்டி, அருள்மிகு ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய வண்ணக்கர், சமாதான நீதவான்
வயது 723 மே, 1944 – 14 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- மட்டக்களப்பு
- வாழ்ந்த இடம்
- மட்டக்களப்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பணிக்கன் மயில்வாகனம் அவர்கள் 14-07-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பணிக்கன் பார்வதி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான திருச்செல்வராஜா அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செபமாலை மேரி அவர்களின் பாசமிகு கணவரும்,
மதிவதனன், தெய்வேந்திரராஜா, காலஞ்சென்ற தயாளினி, சதீஸ்குமார், சுதாகரன், பகீரதன், சப்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 15-07-2016 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் ஆலையடிச்சோலை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

