மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரமகல்யாணி சிவகுரு
வயது 834 ஆகஸ்ட், 1935 – 6 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- வெள்ளவத்தை
- வாழ்ந்த இடம்
- New Malden
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பு வெள்ளவத்தை மூர் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் New Malden ஐ வதிவிடமாகவும் கொண்ட பரமகல்யாணி சிவகுரு அவர்கள் 06-08-2018 திங்கட்கிழமை அன்று அவுஸ்திரேலியா sydney யில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பராசக்தி தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவகுரு(Formerly Director Ministry of Industries and Scientific Affairs Sri Lanka and Formerly Partner AI Macan Markar & Co Chartered Accountants, Sri Lanka) அவர்களின் அன்பு மனைவியும்,
பாலகுமார்(Dirctor- IT Operations, Canada), Dr. குலேந்திரன்(Engineer- Canada), செல்வேந்திரன்(Senior Officer- UK Civil Service), வதனா(Financial Controller- Australia) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்ற கந்தையா குகதாசன் அவர்களின் அருமைச் சகோதரியும்,
சுபாஷினி(Information Officer-Canada), துளசி(Associate Pharmaceutical- Canada), சுபானி(Senior Business Analyst- Uk), யுவராஜன்(Finance Manager, Australia) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான உலகநாயகி குகதாசன், தங்கம்மா சின்னத்துரை, சுப்பிரமணியம் நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கஜன், ஐஸ்வர்யா, சரண்யா, அமரேஷ்(கனடா), Dr.சுபோதினி(பிரித்தானியா), வித்தியா, செகானா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
No.54 Rockley Ave,
Baulkham Hills,
NSW 2153,
Australia.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

