மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரமலிங்கம் கைலாயபிள்ளை
வயது 9322 அக்டோபர், 1923 – 30 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- இணுவில்
- வாழ்ந்த இடம்
- இணுவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரமலிங்கம் கைலாயபிள்ளை அவர்கள் 30-11-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரமலிங்கம் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
சிவக்கொழுந்து அவர்களின் அன்புக் கணவரும்,
சிறிகாந்தன், கமலாம்பிகை, சந்திரகலா, சிவகணநாதன், நித்தியகலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சுப்பையாபிள்ளை, பூபாலசிங்கம், தனபாலசிங்கம், காலஞ்சென்ற யோகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராசமணி, காலஞ்சென்றவர்களான கணேசபிள்ளை, பாலசுப்ரமணியம், மற்றும் சுவர்ணமாலா, தெய்வேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சந்திரமோகன், சந்திரகாசன், கார்த்திகாயினி, கலைவாணி, கலைச்செல்வன், ஐங்கரன், தட்சாயினி, ஜனார்த்தனன், திருக்குமரன், சசிபாலன், பிரதீபன், சோபனா, பிரசன்னா, பிரணவன், ஹம்ஷியா, தனுயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-12-2016 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இணுவில் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

