ஆறுதல்

மரண அறிவித்தல்

பரமலிங்கம் கிருஸ்ணபவாணி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பரமலிங்கம் கிருஸ்ணபவாணி

வயது 528 ஜூலை, 1964 – 27 ஜூலை, 2016

பிறந்த இடம்
புங்குடுதீவு 7ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
திருநெல்வேலி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி காளி கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட பரமலிங்கம் கிருஸ்ணபவாணி அவர்கள் 27-07-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார்,காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இராசமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பூலோகராசா, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பரமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

கேதீஸ்வரன்(பிரான்ஸ்), பங்கயற்செல்வி(பிரான்ஸ்), இளந்திரயன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

முத்துலிங்கம், சிவலிங்கம், சண்முகலிங்கம், ராசலிங்கம், சுதாநந்தினி, காலஞ்சென்ற மதியழகன், புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

புஸ்பராணி, அனுஷா, கீதா, சுகந்தினி ஆகியோரின் அன்புச் சகலியும்,

நிஷாந்தினி, நிஷாந்தன், நிமல்ராஜ், நிலோஜினி, விதுஷன், கிஷானிக்கா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

தமிழ்மாறன்(பிரான்ஸ்), தனுப்பிரியன்(பிரான்ஸ்), பிரியங்கா, விசித்திரன், சாருஹன் ஆகியோரின் பாசமிகு அத்தையும்,

மதினுஷன்(பிரான்ஸ்), அனுஷன்(பிரான்ஸ்), மதுஷா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் அவரது மைத்துனர் இல்லத்தில் நடைபெற்று பின்னர் கேரதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்

வீட்டு முகவரி:
7ம் வட்டாரம்,
கேரதீவு,
புங்குடுதீவு.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 26 ஜூலை, 20171ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.