மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரமலிங்கம் புஸ்பமலர்
வயது 624 ஜனவரி, 1955 – 15 மார்ச், 2017
- பிறந்த இடம்
- நீர்வேலி
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நீர்வேலி கரந்தனைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பரமலிங்கம் புஸ்பமலர் அவர்கள் 15-03-2017 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பூபாலராசா, செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இரத்தினம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பரமலிங்கம்(தம்பித்துரை) அவர்களின் பாசமிகு மனைவியும்,
துளசி(சுவிஸ்), ஸ்ரீராம்(கனடா), ஸ்ரீபதி(கனடா), கஸ்தூரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
புவனேஸ்வரராசா, புஸ்பதேவி, கலாவதி, அருளானந்தம்(கனடா), தீராவதி, மஞ்சுளாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவசுதன்(சுவிஸ்), இந்துஷா(கனடா), ஜெகதீபா(கனடா), பிரதீப்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
வானதி(சுவிஸ்), இலக்கியன்(சுவிஸ்), கவிகா(சுவிஸ்), சுஜீன்(கனடா), சுஜிந்தன்(கனடா), சுஜீவன்(கனடா), கவின்(கனடா), நிலான்(கனடா), அனீஸ்(கனடா), அவிலாஸ்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

