மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரமலிங்கம் சண்முகராஜா
கல்வித்திணைக்கள ஓய்வுபெற்ற கல்விப்பணிப்பாளர்- யாழ்ப்பாணம்
வயது 8419 ஜூன், 1933 – 20 மார்ச், 2018
- பிறந்த இடம்
- தொல்புரம்
- வாழ்ந்த இடம்
- வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட பரமலிங்கம் சண்முகராஜா அவர்கள் 20-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பரமலிங்கம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அண்ணாமலை, அருளம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
பாலராணி(ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஓய்வுபெற்ற விரிவுரையாளர்- கோப்பாய்) அவர்களின் அன்புக் கணவரும்,
சசிகலா அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான வரதராஜா, ரட்ணராஜா, சரசானந்தராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுந்தர் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பாலகிருஷ்ணன், பாலமனோகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சஷ்டிகா, ஷாரிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 22-03-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 03:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 05:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

