மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரமலிங்கம் வேலுப்பிள்ளை
ஓய்வுபெற்ற தபால் அதிபர்
வயது 8624 மார்ச், 1930 – 22 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- வேலணை
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட பரமலிங்கம் வேலுப்பிள்ளை அவர்கள் 22-08-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புனிதவதி(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
குகநேசன், ஜெயகணேசன், கீதாஞ்சலி, மணிமேகலை, சுதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சண்முகநாதன், பாக்யலட்சுமி, காந்திமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கௌதமி, சிந்து, சிவபாலசிங்கம், குகதாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லீலாவதி, காலஞ்சென்றவர்களான கனகலிங்கம், தர்மலிங்கம், புஸ்பலட்சுமி, மகேஸ்வரி, பவானி, சாரதாம்பாள், சச்சிதானந்தம், மற்றும் மனோன்மணி(மலேசியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, இராசையா, நடராஜா, ஆறுமுகம், தியாகராசா ஆகியோரின் அன்புச் சகலனும்,
சிவகீத், ஜனகன், அஜந், அரவிந்த், அருண், நிஷா, அர்ச்சனா, நிலா, சகானா ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

