மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரமானந்தன் உதயணன்
முன்னாள் பிரதி முகாமையாளர் TESCO, முன்னாள் ஊழியர் TGB Group Hotel, யாழ் இந்துக் கல்லூரி- பழைய மாணவன் GCE A/L 1987
வயது 5120 ஜூலை, 1968 – 22 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- கந்தரோடை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பரமானந்தன் உதயணன் அவர்கள் 22-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆசிரியமணி ஆறுமுகம், சரஸ்வதி தம்பதிகள், இளையதம்பி இளையபிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான பரமானந்தன் புனிதவதி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், சுன்னாகம் கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற ராசா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரேணுகா அவர்களின் அன்புக் கணவரும்,
கிருத்திகா அவர்களின் அன்புத் தந்தையும்,
மீரா(கனடா), பிரதீபன்(ஐக்கிய அமெரிக்கா), பிருந்தா(லண்டன்), துஷி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற கார்த்திகேசு, விமலாதேவி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற திலகவதி, குணவதி(இலங்கை), புஷ்பவதி(இலங்கை), இமாவதி(இலங்கை), கமலவதி(டென்மார்க்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
அரன்(கனடா), சூரியவதனா(ஐக்கிய அமெரிக்கா), ஞானசூரியா(லண்டன்), இராஜகுலேந்திரன்(குலம்- பிரான்ஸ்), சகுந்தலா(லண்டன்), சாவித்திரி(சுவிஸ்), சறோஜாதேவி(லண்டன்), யோகேஷ்வரி(இலங்கை), சந்திரராஜா, சற்குணராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சத்தியானந்தம்(லண்டன்), நவரத்தினசிங்கம்(லண்டன்), செல்வரசா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
மிதுர்ஷன், திலக்ஷனன், அபிஷன், அபிஷிகா- அகாஷன், அஜே, ஆரா, பிருத்திகா, அக்ஷயன், அனோஸ்கா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஓவியா, சிந்தனி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
ஜினித்தா, பானுஷா, பிரகதி, அபிறதி, சன்சய், லக்ஷணா, சாரு, ஜெனுசன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

