2ம் ஆண்டு நினைவஞ்சலி

பரமானந்தம் நித்தியானந்தகுமார்
வயது 65
- பிறந்த இடம்
- அச்சுவேலி
- வாழ்ந்த இடம்
- அச்சுவேலி, பேர்ண்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, சுவிஸ் Bern ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரமானந்தம் நித்தியானந்தகுமார் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஈராண்டு நினைவஞ்சலி
காலன் உனைக் கவர்ந்து
கடந்தது ஈராண்டு
கண்கள் குளமாக
கலங்குகிறோம் உனையெண்ணி
உன்னோடு கூடியிருந்த காலத்தை
எண்ணி எண்ணி ஏங்குகிறோம்
மீண்டும் அது வராதே
காலனுனைக் கவர்ந்தாலும்
கனிவான உன் பேச்சும்
பண்பான உன் செயலும்
மறக்குமோ என் நெஞ்சை விட்டு
நின் ஆன்மா சாந்திபெற
இறைஞ்சுகிறோம் இறைவனையே!!
— யோகாம்பிகை(மனைவி)
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

