மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரமநாதன் சோபிகா
வயது 2230 ஜூலை, 1994 – 11 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- Arnsberg
- வாழ்ந்த இடம்
- Ahaus
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஜெர்மனி Arnsberg ஐ பிறப்பிடமாகவும், Ahaus ஐ வதிவிடமாகவும் கொண்ட பரமநாதன் சோபிகா அவர்கள் 11-02-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிவசம்பு, பொன்னம்மா மற்றும் செல்லமுத்து, மீசாலை கிழக்கு அல்லாரையைச் சேர்ந்த சோமசுந்தரம், சேதுநாயகி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பரமநாதன் வளர்மதி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
அனோஜன் அவர்களின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

