ஆறுதல்

மரண அறிவித்தல்

பரமநிருபன் மங்களேஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பரமநிருபன் மங்களேஸ்வரி

வயது 739 டிசம்பர், 1947 – 5 மார்ச், 2021

பிறந்த இடம்
துன்னாலை வடக்கு
வாழ்ந்த இடம்
வெள்ளவத்தை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். துன்னாலை வடக்கு கரவெட்டி வெல்லிக்கம்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை பிரெட்றிக்கா றோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட பரமநிருபன் மங்களேஸ்வரி அவர்கள் 05-03-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அழகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இளையதம்பி பரமநிருபன் அவர்களின் அன்பு மனைவியும்,

மேனன்பரமதாஸ்(இலங்கை), சத்யன் பரமதேவா(அவுஸ்திரேலியா), தர்சினி(கனடா), பாமினி(கனடா), சர்வமங்களம்(இலங்கை), பிரபாபரம்தாமன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கருணானந்தம், சிதம்பரப்பிள்ளை(இலங்கை), காலஞ்சென்ற வெங்கடாசலம், ஞானேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்றவர்களான இராசன், செல்லம்மா மற்றும் பொன்னுத்துரை(இலங்கை), காலஞ்சென்ற வடிவேலு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், நாகரத்தினம், இராஜசிங்கம் மற்றும் அன்னலிங்கம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான மகாலஷ்மி, தெய்வானைப்பிள்ளை மற்றும் புவனா(இலங்கை), அருளேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற யோகேஸ்வரன், இராயேஸ்வரி(இலங்கை), மகேஸ்வரி(இலங்கை), அயிலியம்(இலங்கை), குமரகுருநாதன்(இலங்கை), சுகிர்தறஞ்சிதம்(இலங்கை), யோகேஸ்வரி(இலங்கை), நாகேந்திரராஜா(இலங்கை), மங்களகெளரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திருச்செல்வி(இலங்கை), பிரவீனா(அவுஸ்திரேலியா), சிவயோகன்(கனடா), மகேஸ்வரன்(கனடா), அருள்(இலங்கை), அபித்தா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யதுஸ்பரன், கவிஷா, பிரதமேஸ்பரன், பிரதாநாராயணி, நிரீஸ், விதுஷன், அத்மிகா, அன்விகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

live streaming link: https://youtu.be/K6BaFbq4TIU

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.