ஆறுதல்

மரண அறிவித்தல்

பரமசாமி நேசமலர் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பரமசாமி நேசமலர்

வயது 8813 ஜூன், 1932 – 4 செப்டம்பர், 2020

பிறந்த இடம்
நல்லூர்
வாழ்ந்த இடம்
Surrey

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கச்சேரி நல்லூர் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Surrey ஐ வதிவிடமாகவும் கொண்ட பரமசாமி நேசமலர் அவர்கள் 04-09-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் அமிர்த்தரத்தினம் தம்பதிகளின் அன்புப் புத்திரியும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் கூர்பாக்கியம் தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற பரமசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

மஞ்சுளா, சியாமளா, பிறேமளா, காலஞ்சென்ற பிறேமசந்திரன், கேமளா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற அமிர்தலிங்கம், லோகதாஸ், சுந்தரலிங்கம், சித்திரா, யோகேஸ்வரன்(திரவியம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற புஸ்பராஜா, யோகராஜா, காலஞ்சென்ற அழகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கலாநிதி கந்தையா, இராமசாமி, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லீலாவதி, இரத்தினமணி, காலஞ்சென்ற அன்னபூரணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தேவமணி, மங்கையற்கரசி, காலஞ்சென்ற அன்னலட்சுமி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,

அமுதா, பிரதீபன், சர்மிளா, ரம்யா, ஜெனிவா, சோபியா, நிக்கலா, காயத்திரி, அபிராமி, அர்ச்சனா, ஆரணி, மகேன், மைதிலி, Tom, தினேஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜெசன், ஜெபினி, ஜெசன், ஜஸ்மின், நாடியா, டிலன், அப்துல் ரகுமான் ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,

ரஞ்சித், ரஞ்சிதா, ரஞ்சனா, ரஜி, ஜெயன், விஜி, காலஞ்சென்ற ராஜன், ரஞ்சன், ரூபன், றோகன், ரமணன், ராசாத்தி, ராகுலன் ஆகியோரின் அன்பு மாமியும்,

சிறிஹரன், சிறிதா, சிறிமேனன், சிறிகாந்தன், தர்சினி, துஷ்யந்தன், காலஞ்சென்ற சுபாஷினி(சுபா), சுபாஸ்கர், அனங்கன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-09-2020 புதன்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை(COVID-19) காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியைகள் குடும்பத்தாருடன் மட்டும் நடைபெறும்.

பிற அறிவித்தல்கள்

  1. 3 அக்டோபர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.