மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரமசிவம் பரமேஸ்வரி
வயது 799 அக்டோபர், 1937 – 16 மார்ச், 2017
- பிறந்த இடம்
- காரைநகர்
- வாழ்ந்த இடம்
- காரைநகர் வேம்படி, கொழும்பு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் சின்னாலடியைப் பிறப்பிடமாகவும், குஞ்சுபரந்தன், வேம்படி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமசிவம் பரமேஸ்வரி அவர்கள் 16-03-2017 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தப்பு, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், கோவிந்தப்பிள்ளை தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பரமசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,
கணேஷலிங்கம், புஷ்பலிங்கம், மனோகரி, சண்முகலிங்கம், தர்மலிங்கம், சிவகெளரி, புஸ்பராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கிரிஜாதேவி, சிவரஞ்சனி, நாகேந்திரம், மதிவதனா, சித்ரா, இராஜேந்திரம், விக்கினேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கோபிநாத், கோகுல்நாத், நிவேதிகா, கிருத்திகா, பவன், பிரஷாந்தன், லக்ஷ்மி பிரதா, குகசாந்தன், துளசி சிவபிருந்தன், சுபசாந்தன், சஜிதா, காலஞ்சென்ற அபிராமி, தியானா, திவாகரன், தர்ஷா, தனுஷா, கார்த்திக், துர்க்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 18-03-2017 சனிக்கிழமை அன்று மு.ப 08:00 மணி தொடக்கம் பி.ப 02:00 மணிவரை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியை 20-03-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் வேம்படி காரைநகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாம்பலோடை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

