மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிற்றம்பலம் பரமசிவம்
வயது 7122 ஜூன், 1949 – 27 ஜனவரி, 2021
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 9ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- புங்குடுதீவு 11ம் வட்டாரம், Oslo
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுத்தீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 11ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் பரமசிவம் அவர்கள் 27-01-2021 புதன்கிழமை அன்று Oslo வில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெகதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெனகன், சரிதா, சஜிபன், ராஜிவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புகனேஸ்வரி, பரமேஸ்வரி, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமலாதேவி, புனிதவதி, காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், பரமன் மற்றும் கலைச்செல்வி, காலஞ்சென்றவர்களான திருச்செல்வம், பரஞ்சோதி, கனகசபாபதி மற்றும் சண்முகநாதன், குணமணிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுயாந்தினி, பேசாயினி- மாராள், ஜீவா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெனுசா, ஆசா, சோபியா, சஞ்சை, அக்சை, சகின், அஸ்வின், கவின், நிலாயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

