ஆறுதல்

மரண அறிவித்தல்

பரமசிவம் வேலாயுதபிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பரமசிவம் வேலாயுதபிள்ளை

Chemist, Cement Factory KKS

வயது 592 பிப்ரவரி, 1957 – 13 செப்டம்பர், 2016

பிறந்த இடம்
தெல்லிப்பழை
வாழ்ந்த இடம்
கொழும்பு, யாழ்ப்பாணம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். தெல்லிப்பளை வீமன்காமம் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமசிவம் வேலாயுதபிள்ளை அவர்கள் 13-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை இளையபிள்ளை தம்பதிகளின் கனிஷ்டப் புதல்வரும்,

காலஞ்சென்ற லோகேஸ்வரி, கந்தசாமி(ஓய்வுபெற்ற S.S.P- கொழும்பு), கமலாதேவி(கனடா), காலஞ்சென்ற அருணகிரி(Chief Burner K.K.S Cement Factory), மணிவாசகர்(Professor- Jaffna University), காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன்(Fitter- Gum Mechanic Cement Factory), காலஞ்சென்ற கேதீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற ஹேமமாலினி, அருமைத்துரை(ஓய்வுபெற்ற தபால் அதிபர், கனடா), புஸ்பவல்லி(கொழும்பு), சுசிலா(வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-09-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் மானிப்பாய் வீதியில் உள்ள இன்பம் மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.