ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

பரமேஸ்வரன் மதீஸ்வரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பரமேஸ்வரன் மதீஸ்வரன்

வயது 4431 அக்டோபர், 1975 – 23 ஜனவரி, 2020

பிறந்த இடம்
நெல்லியடி
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் ஆர்ஜந்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த பரமேஸ்வரன் மதீஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அதிகாலை
அனலாய் வந்த செய்தி!
கனலாய் கனமாகிட
கனவாகிடாதோ?
என துடி துடித்தோம்!

எங்கள் வீட்டு சோதியாய்
அயராது ஓடிய நதியாய்
உறவுகள் நெஞ்சில் பதியாய்
அநாதை முற்றத்து மதியாய்
காலன் தவறிய நீதியாய்
கலங்கி நின்ற சேதியாய்
எங்கள் உயிரில் பாதியாய்
எங்கள் இதயத்தில் ஆதியாய்
என்றும் நிறைந்திருப்பீர்கள்!!!

உங்கள் ஆத்மா சாந்தி வேண்டி கண்ணகை
அம்மனை வேண்டி நிற்கின்றோம்.

உங்கள் பிரிவால் வாடும்
மனைவி, பிள்ளைகள்

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 4 பிப்ரவரி, 2020மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 22 பிப்ரவரி, 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.