மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரமேஸ்வரி அம்மா கதிர்காமநாதன்
வயது 816 டிசம்பர், 1935 – 14 மே, 2017
- பிறந்த இடம்
- சித்தன்கேணி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி அம்மா கதிர்காமநாதன் அவர்கள் 14-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாராயணபிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், முருகேசு பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கதிர்காமநாதன்(முன்னாள் ஊழியர்- தபால் நிலையம், சுழிபுரம்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஔவைத்தேவி(நியூசிலாந்து), பாக்கியலட்சுமி, அருணகிரிநாதர், அம்பிகை ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சுதந்திரராசா அவர்களின் அன்புச் சகோதரியும்,
கமலோஜினி அவர்களின் அன்பு மைத்துனியும்,
சிறிதரன், பூபதிராசா, கோமதி, தவகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சசிகரன், திவ்வியா, தினுஷா, உமாசுதன், உமாராஜ், ஹரிகரன், மயூரன், கார்த்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

