மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரமேஸ்வரி பாலேந்திரா
வயது 859 ஆகஸ்ட், 1934 – 9 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- ஆனைக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- கோண்டாவில், கொழும்பு, அமெரிக்கா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில், கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி பாலேந்திரா அவர்கள் 09-11-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஆனைக்கோட்டையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பரமநாதன் யோகாம்பாள் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், கொட்டடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலேந்திரா(Paranthan Chemicals Corporation) அவர்களின் அன்பு மனைவியும்,
பாலினி(ஐக்கிய அமெரிக்கா), அனுசியா(ஐக்கிய அமெரிக்கா), தமயந்தி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, ராஜேஸ்வரி மற்றும் பரமநாதன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ராமநாதன், நடராஜா, ராசலிங்கம் மற்றும் சுப்பிரமணியம்(கொழும்பு), ஜெயரட்ணம்(யாழ்ப்பாணம்), வத்சலா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
செல்வயோகன்(ஐக்கிய அமெரிக்கா), பாலேந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), சிவமோகன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கோமதி, மீனா, ஆதவன், அஞ்சலி, ஜீவன், ஆரணி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

