ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்16 ஆகஸ்ட், 1959
மறைவு19 மே, 2021
பரமேஸ்வரி ஜெயரவீந்திரன் அவர்களின் படம்

பரமேஸ்வரி ஜெயரவீந்திரன்

வயது 61

பிறந்த இடம்
கொல்லன்கலட்டி
வாழ்ந்த இடம்
கொல்லன்கலட்டி, Chennai

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். தெல்லிப்பழை கொல்லன்கலட்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியா வளசரவாக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரமேஸ்வரி ஜெயரவீந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

உடலில் சுமந்து உதிரத்தை
உணவாய் ஊட்டி
உன் உயிரை பகிர்ந்து
என் உருவம் தந்தாயே அம்மா!

இன்று எம் உடலும் உயிரும்
உன்னையே அழைக்கின்றது
அம்மா அம்மா என்று
உன் உடல் எம்மை விட்டு பிரிந்தாலும்
உயிர் என்றுமே எம்மோடு வாழும்

ஆயிரம் சொந்தங்கள்
அணைத்திட இருந்தாலும்
அம்மா உன்னை போன்று அன்புசெய்ய
யாரும் இல்லை இவ்வுலகில்!

எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்
எம் அன்னையின் மறுவரவுக்காய்
காத்திருப்போம்

ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.