ஆறுதல்

மரண அறிவித்தல்

பிறப்பு15 பிப்ரவரி, 1936
இறப்பு16 டிசம்பர், 2018
பரமேஸ்வரி குலசேகரம் அவர்களின் படம்

பரமேஸ்வரி குலசேகரம்

வயது 82, ஓய்வுபெற்ற ஆசிரியை, தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி

பிறந்த இடம்
தெல்லிப்பழை
வாழ்ந்த இடம்
சுன்னாகம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். தெல்லிப்பழை கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி குலசேகரம் அவர்கள் 16-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கந்தையா குலசேகரம்(உப அதிபர் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,

துர்க்காதர்ஷினி அவர்களின் அன்புத் தாயாரும்,

மகேஸ்வரி, காலஞ்சென்ற கதிர்காமநாதன், யோகநாதன், காலஞ்சென்ற மாணிக்கவாசகர், சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவப்பிரகாஸ் அவர்களின் அன்பு மாமியும்,

சஸ்வின் அவர்களின் அன்பு அம்மம்மாவும்,

காலஞ்சென்ற செல்லம்மா, வல்லிபுரநாதன், காலஞ்சென்ற நீலகண்டன், கமலாம்பிகை, தனபாலசிங்கம், இராஜேஸ்வரி, நல்லைநாயகி, செல்வலஷ்மி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-12-2018 திங்கட்கிழமை அன்று பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.