மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரமேஸ்வரி நாகராசா
CMA- England, CPA- USA, CPA- Canada, Revenue Canada Mississauga
வயது 701 ஏப்ரல், 1946 – 3 மே, 2016
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- Toronto, Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும், Montreal ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி நாகராசா அவர்கள் 03-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று Montreal இல் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிநாதபிள்ளை செல்வம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகராசா(நாசா- மட்டக்களப்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
கந்தசாமி(கனடா), சிவபாக்கியம்(கனடா), தையல்நாயகி(இலங்கை), சுந்தரலிங்கம்(கனடா), கமலா(கனடா), சண்முகநாதன்(அமெரிக்கா), விமலா(கனடா), மல்லிகாதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

