மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரமேஸ்வரி சிறீதரன்
வயது 6914 செப்டம்பர், 1946 – 9 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சிறீதரன் அவர்கள் 09-04-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, வள்ளிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னையா, வள்ளிபிள்ளை தம்பதிகளின் மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற சிறீதரன் அவர்களின் அன்பு மனைவியும்,
குபேரன், லாவண்யா, சங்கீதா, அருந்தஷா, விபாகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, சிவபாக்கியம், லக்ஷ்மி, சரஸ்வதி, ரட்னேஸ்வரி, சிவசுப்ரமணியம், சிவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மிதிலாஷினி, கீதாரமணன், ராதாரமணன், பிரமானந்தா, பாலசதுர்தியா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தன்யா, வரண்யா, வருண், ஆதர்ஷ், அனனியா, வர்ஷினி ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் தகனத்திற்கு பின்னர் 76A Coombe Rd, Kingston upon Thames, Greater London KT2 7AZ, UK என்னும் முகவரியில் நடைபெறும் மதியபோசன நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

