மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரமேஸ்வரி தனபாலன்
வயது 7511 ஏப்ரல், 1945 – 8 பிப்ரவரி, 2021
- பிறந்த இடம்
- சரவணை
- வாழ்ந்த இடம்
- சரவணை, கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், சரவணை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி தனபாலன் அவர்கள் 08-02-2021 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் புத்திரியும், பேரின்பநாயகம் நல்லபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பேரின்பநாயகம் தனபாலன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
தனேந்திரன்(விரிவுரையாளர், தர்காநகர் தேசியகல்வியற் கல்லூரி) தனேந்திராணி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், இலிங்கப்பிள்ளை, ஞானசக்தி மற்றும் இலட்சுமிதேவி, சண்முகலிங்கம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திலீபா(ஆசிரியை, மே/பிலி/நுகேகொடை தமிழ் மகாவித்தியாலயம்), சதீஸ்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் மாமியாரும்,
கனகரத்தினம், ஞானசிங்கம், சகுந்தலாதேவி, சரோஜினிதேவி, பரமேஸ்வரி, சபாநாயகம், யோகநாயகம் ஆகியோரின் மைத்துனியும்,
சபேசன், பிரபாகரன், லகீந்திரன், கர்ஜினி, யாழினி, பாமினி, வத்சலா ஆகியோரின் சிறிய தாயாரும்,
ஆதித்யா, அஜந்திகா(கொ/சைவமங்கையர் வித்தியாலயம்), கார்த்திகன்(கொ/றோயல்கல்லூரி), சாலினி, சந்தியா, சாரங்கன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

