மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரமேஸ்வரி நாகலிங்கம்
வயது 828 ஜனவரி, 1938 – 26 மே, 2020
- பிறந்த இடம்
- நீர்வேலி
- வாழ்ந்த இடம்
- சுவிஸ், கனடா, நீர்வேலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், கனடா, நீர்வேலி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி நாகலிங்கம் அவர்கள் 26-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ராமர், சீதை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ராமர் நாகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
அருந்தவராசா(பாபு- சுவிஸ்), அருளானந்தம், ரஞ்சினி(கனடா), புலேந்திரன்(கனடா), ஆனந்தன், மோகன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தேவராசா, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரவி(வீடு விற்பனை முகவர்- கனடா), வனஜா(சுவிஸ்), சுகந்தி(கனடா), யசித்தா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
உதயன்(சுவிஸ்), செந்தூரன்(சுவிஸ்), உதயினி(இலங்கை), கிருஷ்ணதாசன்(அப்பன்- இலங்கை), ஈஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு பெரிய தாயாரும்,
சுதாமினி(கனடா), சுதர்சினி(இலங்கை), சுதர்சன்(ஜேர்மனி), சுபாஸ்கரன்(துபாய்), சுஜிவன்(இலங்கை) ஆகியோரின் அன்பு அத்தையும்,
காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி, ஐயாத்துரை, கந்தையா, கோவிந்து, வல்லிபுரம், சின்னம்மா, குஞ்சம்மா, லஷ்மி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
புஜின், புவித், அரவிந்த்(வீடு விற்பனை முகவர்- கனடா), கிருஷான், ஜெனரிக்கா, அஞ்சலி, ஆகாஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 28-05-2020 வியாழக்கிழமை அன்று ரஞ்சினி பவனம் பருத்தித்துறை வீதி, நீர்வேலி வடக்கு எனும் முகவரியில் உள்ள இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

