ஆறுதல்

மரண அறிவித்தல்

பரமேஸ்வரி இராசலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பரமேஸ்வரி இராசலிங்கம்

வயது 762 பிப்ரவரி, 1940 – 25 ஜனவரி, 2017

பிறந்த இடம்
சண்டிலிப்பாய்
வாழ்ந்த இடம்
உடுவில்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சண்டிலிப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், உடுவிலை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி இராசலிங்கம் அவர்கள் 25-01-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் நாகம்மா தம்பதிகளின் ஏக புத்திரியும், காலஞ்சென்றவர்களான சண்முகம் பூரணம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற இராசலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

பத்மாதேவி(தேவி- உடுவில்), பிறேமாதேவி(கெளரி- பருத்தித்துறை), பரமேஸ்வரலிங்கம்(லிங்கம்- சுவிஸ்), பத்மலிங்கம்(கண்ணன்- லண்டன்), பாலதேவி(சுகி- கனடா), பற்குணலிங்கம்(குமார்- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற ஏரம்பு, மகாதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகாலிங்கம்(சுவிஸ்), தங்கவடிவேல்(City Bakery உரிமையாளர் பருத்தித்துறை), தவறஜனி(சுவிஸ்), பிறேமா(லண்டன்), சுகுணகுமார்(கனடா), ஞானாம்பால்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற துளசிதாசன், ஜெகசொரூபி, ரூபினி, கஜன், ஜனனி, சுஜன், அஞ்சனா, அரவிந், அஜித், சங்கீதா, சரணியா, சர்மி, சஜன், சோனா, மனு, பகீரதன், மதுஷா, யதுஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கெளரி, கெளசிகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் உடுவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாசியப்பிட்டி கொட்டுப்பனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.