மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரமேஸ்வரி இரத்தினசிங்கம்
வயது 7826 அக்டோபர், 1939 – 29 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- கோண்டாவில்
- வாழ்ந்த இடம்
- நாவலப்பிட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், நாவலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி இரத்தினசிங்கம் அவர்கள் 29-01-2018 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
விக்கினேஸ்வரன்(தலவாக்கலை), குமார்(சுவிஸ்), விஜயகுமார்(கனடா), லோகேஸ்வரன்(கனடா), ரஞ்சினி(நாவலப்பிட்டி), நந்தினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சரோஜாதேவி, ராகினி, சுலோசா, கெளரி, விக்கினேஸ்வரன், யோகன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சுஜன், துஸ்யந்தன், கிரிசாந்தன், லூக்காஸ், நிசாந்தன், ஹாரணி, வினோதன், சுபிதன், சயந்தன், அபிரா, சங்கரன், ஆர்த்தி, யஸ்மினா, ஜெதீஸ்வரன், அருஸ்ஸன், அனுஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அக்ஸயன், அருட்ஸயன், மிர்த்திகா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-02-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நாவலப்பிட்டி பெளவாகம பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

