மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரமேஸ்வரி தணிகாசலம்
வயது 807 நவம்பர், 1936 – 5 ஜூன், 2017
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- Eravur
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு ஏறாவூரை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி தணிகாசலம் அவர்கள் 05-06-2017 திங்கட்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு இரத்தினம்(புலோலி கிழக்கு) தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான அண்ணாமலை பாக்கியம்(புலோலி கிழக்கு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தணிகாசலம்(தலைவர்- ப.நோ.கூ. சங்கம், ஏறாவூர்) அவர்களின் அன்பு மனைவியும்,
பரமேஸ்வரன்(மட்டக்களப்பு), பாலசந்திரன்(பாலு- கனடா), ரஞ்சினி(மட்டக்களப்பு), ரஜனி(கனடா), தர்சினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கௌசாம்பிகை, தவமணிதேவி, மற்றும் ஞானமலர், செல்வராணி, சிறிதரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவமதி(மட்டக்களப்பு), சறோஜினிதேவி(சாந்தி- கனடா), சகஸ்ரநாமம்(மட்டக்களப்பு), பரம்நடராஜா(கனடா), இளம்பூரணன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கணபதிபிள்ளை, விஸ்வலிங்கம், பத்மநாதன், மரியாம்பிள்ளை, பஞ்சாட்சரம், ராசேந்திரம், பார்வதி மற்றும் சாரதாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஸபிக்கா, கவிஷன், தனுஜா, சஜந்தன், திவ்யா, யாழினி, கீர்த்தனா, அதீஸ், நிலேஷ், துவாரி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

