மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரமேஸ்வரி தில்லைநாதலிங்கம்
வயது 8213 ஆகஸ்ட், 1937 – 23 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- கந்தர்மடம்
- வாழ்ந்த இடம்
- கோப்பாய், Montreal, Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் தெற்கு கும்பப்பிள்ளையை வசிப்பிடமாகவும், கனடா Montreal,Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி தில்லைநாதலிங்கம் அவர்கள் 23-08-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற தில்லைநாதலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற முத்துக்குமாரசாமி அவர்களின் அன்புச் சகோதரியும்,
அம்பலவாணன், தேன்மலர், சிவஜோதி, வனஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தர்சினி, கணநாதன், பவானி, நந்தரகு ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
டினோஜா, ரெகான், மிரேன், மிதுன், கிருத்திகன், சஸ்வின், சுஜந், ஷாதுர்ஜா, ஷோபிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

