மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரமேஸ்வரராசா யோகரூபகுமார்
வயது 4313 அக்டோபர், 1972 – 26 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- சுழிபுரம்
- வாழ்ந்த இடம்
- Veppankulam
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுழிபுரம் மத்திய தேரியந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா வேப்பங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரராசா யோகரூபகுமார் அவர்கள் 26-12-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பரமேஸ்வரராசா, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற அரசரத்தினம், அமிர்தலச்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுமங்கலி(கவிதா- பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகஸ்தர், வவுனியா) அவர்களின் அன்புக் கணவரும்,
அபிரா(தரம் 5 மாணவி- வவுனியா இறைம்பைக்குளம் மகளிர் கல்லூரி) அவர்களின் அன்புத் தந்தையும்,
அருந்தவம்(ஆசிரிய ஆலோசகர்- வலிகாமம்), ஜசோதா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதர்சன்(நெதர்லாந்து), சண்முகி(சைவபிரகாச மகளிர் கல்வி மாணவி- வவுனியா), கேமவண்ணன்(சுவிஸ்), நிருபா(ஆசிரியர்- வேலனை மத்திய கல்லூரி), சிந்து ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்ஷா, சாரா, பரா ஆகியோரின் அன்பு மாமாவும்,
மதுரா, ரூபி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-12-2015 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தச்சனாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 132/14,
2ம் ஒழுங்கை,
வேப்பங்குளம்,
வவுனியா.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

