ஆறுதல்

மரண அறிவித்தல்

பரமேஸ்வரி அருளானந்தம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பரமேஸ்வரி அருளானந்தம்

வயது 788 டிசம்பர், 1939 – 10 டிசம்பர், 2017

பிறந்த இடம்
Elalai
வாழ்ந்த இடம்
திருநெல்வேலி, ஜேர்மனி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி தாளையடி தெற்கு, ஜெர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி அருளானந்தம் அவர்கள் 10-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி ஞானாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா தையல்முத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அருளானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,

சதானந்தம்(சொக்கா- ஜெர்மனி), ரேவதி(லண்டன்), சன்முகானந்தா(அப்பன்- லண்டன்), பரமவேலானந்தா(டிக்கா- லண்டன்), சிவராஜனி(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான தவானந்தன், விவேகனந்தா, செந்தில்குமாரனந்தா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ராஜேஸ்வரி(கனடா), காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, தங்கேஸ்வரி, மகாராஜா, பவளக்கொடி சிவபாலசுந்தர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வரதலட்சுமி(திருநெல்வேலி), மகாலட்சுமி(இணுவில்), பாமினி(ஜெர்மனி), சிவலோகன்(லண்டன்), துசியந்தி(லண்டன்), கவிதா(ஆசிரியர்- ஏழாலை), பேள்(லண்டன்), ஜீவரட்ணம்(ஜெர்மனி), காலஞ்சென்ற கீதா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஞானப்பிரகாசன்(திருநெல்வேலி), ராதிகா(கனடா), அருள்சாலினி(லண்டன்), ஷகீலா, சபேசன், வேணுஷ்(ஜெர்மனி), சிவறேகா, சிவரதி, சிவரேந்தன், கனிஸ்ரா, சஐன், கர்சிகா, பரமா, வெலா(லண்டன்), அஸ்வினி, கோகுள்(ஜெர்மனி), மதுமிதா, வேனுமிதன், அனுமதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஷக்கீனா, சங்கீத், அஸ்வினி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.