10ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரமேஸ்வரன் ஞானபதி
இளைப்பாறிய தாதி - யாழ் போதனா வைத்தியசாலை
22 ஜனவரி, 2011
- பிறந்த இடம்
- மானிப்பாய் மேற்கு
- வாழ்ந்த இடம்
- மானிப்பாய் மேற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாய் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரமேஸ்வரன் ஞானபதி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்களில் நிறைந்தவளே
பரமனோடு கலந்தவளே- அம்மா
காயங்கள் ஆறிப்போகும்
கற்பனைகள் மாறிப்போகும்
கனவுகள் கலைந்து போகும்- ஆனால்
என்றுமே மாறாமல் இருப்பது
உங்கள் பாசம் மட்டுமே
மழலைகளின் மனத்தை ஈர்த்து
ஈகையொடு பிறர்பால் அன்பு காட்டி
இம்மைக்கும் மறுமைக்கும்- நல்
ஆசானாய் பாதை காட்டி
அல்லும் பகலும் எமைக்காத்து
அரவணைத்த தாயே
கண் இமைக்கும் நேரத்தில்
பத்தாண்டுகள் ஓடி மறைந்துவிட்டதோ- அம்மா!
நீங்கள் விட்டுச்சென்ற
அழகான ஞாபகங்கள்
என்றுமே எம்மை விட்டு
கலைந்து போகாது
கண்களில் கண்ணீர் சிந்திட
கதறி அழுகின்றோம்
உங்கள் நினைவுகளால்..
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கின்றோம்..
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

