மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரமேஸ்வரன் கனகாம்பிகை
வயது 8312 டிசம்பர், 1936 – 10 ஆகஸ்ட், 2020
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரன் கனகாம்பிகை அவர்கள் 10-08-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா சின்னாச்சி தம்பதிகளின் மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜமுனா, செல்வி, சாந்தி, பவன், பாரதி, பவானி, ரூபன், தர்சினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற மங்கயற்கரசி மற்றும் தில்லைமலர், திருநாவுக்கரசு, தெட்சணாமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லோகராஜா, விக்னேஸ்வரன், பாஸ்கரன், மஞ்சுளாதேவி, கோணேஸ்வரன், லிங்கேஸ்வரன், ரதிமலர், பத்மராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் மற்றும் கனகையா, இராஜேஸ்வரி, மகாதேவி, காலஞ்சென்ற அன்னபூரணி மற்றும் அப்புத்துரை, சண்முகம், மகேஸ்வரன், அருளாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான இராசையா, தர்மலிங்கம் மற்றும் கோமதி, சகுந்தலாதேவி, இந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகலியும்,
ரங்கன், வரதம், யாழினி, செந்தூரன் ஆகியோரின் சீனியம்மாவும்,
லாவண்யன், தன்னியா, துஜி ஆகியோரின் அன்பு அத்தையும்,
நிஷ்ஜன், நிலோஜா, கீர்த்தனா, சக்ஸ்சனா, விதுசன், தாட்சாயிணி, கம்சாயிணி, நீருஜா, அபிவர்னா, கவிசன், அபிசனா, ரோபிகா, ரபிஞ்சனா, அகிஷ்சன், நிருசன், நிருசிகா, அஸ்விதா, ஜக்சன், ஜக்சினி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும், அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-08-2020 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புங்குடுதீவு மணல்காட்டு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

