நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரமேஸ்வரன் பிரஜித்
வயது 199 அக்டோபர், 1999 – 21 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- Trimmis
- வாழ்ந்த இடம்
- Trimmis
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஎமது அன்புச் செல்வனின் மறைவுச் செய்தி கேட்டு நேரிலும், மேலும் பல வழிகளிலும் எமக்கு ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும், வெளிநாடுகளிலிருந்து தொலைபேசி மூலமாகவும், வேறு வழிகளிலும் எம்மை தொடர்பு கொண்டு அனுதாபங்களைப் பகிர்ந்து கொண்ட உறவினர்கள், நண்பர்கள், அனைவருக்கும் அஞ்சலி பிரசுரங்களை வெளியிட்டு தங்கள் உள்ளத் துயரங்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் எமக்கு ஆறுதல் தந்தவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
எதிர்காலத்தில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்த பரமேஸ்வரன் பிரஜித் அவர்களின் வாழ்க்கை வரலாறிது...
சுவிஸ் Chur Trimmis-இல் பரமேஸ்வரன் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனாக பிரஜித் அவர்கள் 09/OCT/1999ஆம் ஆண்டு பிறந்தார். பவிதா என்ற தனது ஆருயிர் சகோதரியோடு Chur Trimmis நகர வீதிகளில் ஓடி ஆடி விளையாடி வளர்ந்த இவர் தனது பாசத்திற்குரிய அனைவராலும் அஜி என அன்போடு அழைக்கப்பட்டார்.
முழுக் கதையையும் வாசிக்க
தனது பள்ளிப்பருவத்தில் சிறந்த மாணவராக விளங்கிய இவர், நண்பர்கள், உறவினர்கள் என அனைவரோடும் அன்பாக பழகி வந்தார்.
வாழ்க்கை கனவுகளை சாதிக்க நிகழ்காலத்தில் அதற்காக பாடுபட்டு வந்த இவர், தனது எதிர்காலத்தை இருட்டாக்கி, பாசத்திற்குரிய அனைவரையும் விட்டு21.09.2019 இல் 19 வயதில் அகால மரணமடைந்தார்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

